திருப்பாடல்கள் | கடவுளே! எம்மீது இரங்கி |
கடவுளே! எம்மீது இரங்கி எமக்கு உம் ஆசி வழங்குமே!-2 உம்மைப் புகழுவோம் உம்மைப் போற்றுவோம் -2 எம்மீது உமது முகத்தின் ஒளியை வீசுமே அதனால் உலகம் உமது வழியை அறிந்து கொள்ளுமே -2 அனைவரும் அக்களித்து மகிழ்ந்து பாடுவர் ஏனெனில் மக்களை நீர் ஆண்டு நடத்துவீர் -2 உம்மைப் புகழுவோம் உம்மைப் போற்றுவோம் -2 உலகின் மாந்தர் அனைவருமே உமக்கு அஞ்சுவர் உமது மீட்பை அனைவருமே உணர்ந்து கொண்டனர் - 2 அனைவரும் அக்களித்து மகிழ்ந்து பாடுவர் ஏனெனில் மக்களை நீர் ஆண்டு நடத்துவீர் -2 உம்மைப் புகழுவோம் உம்மைப் போற்றுவோம் -2 |