Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

திருப்பாடல்கள் என் நெருக்கடி வேளையில்  


என் நெருக்கடி வேளையில் - நான்
ஆண்டவரிடம் மன்றாடினேன்

ஏனெறால் ஆற்றலான ஆண்டவரே
உம்மிடம் நான் அன்பு கூர்கின்றேன்
ஆண்டவர் என் கற்பாறை என்கோட்டை
என் மீட்பர் என் மீட்பர்
ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன்
என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப்பட்டேன்

என் நெருக்கடி வேளையில் - நான்
ஆண்டவரிடம் மன்றாடினேன் மன்றாடினேன்
என் கடவுளை நோக்கி கதறினேன்
தமது கோவிலினின்று என் குரலைக் கேட்டார்
என் கதறல் அவர் செவிக்கு எட்டுகின்றது





 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்