திருப்பாடல்கள் | என் ஆன்மா இறைவனையே |
என் ஆன்மா இறைவனையே ஏற்றிப் போற்றி மகிழ்கின்றது என் மீட்பராம் கடவுளை நினைத்து மகிழ்கின்றது (2) ஏனெனில் வல்லமை மிகுந்தவரே எனக்கரும் செயல்பல புரிந்துள்ளார் (2) அவர்தம் பெயரும் புனிதமாகும் அஞ்சுவோர்க்கு இரக்கம் காட்டுகிறார் (2) பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார் செல்வரை வெறுங்கையாய் அனுப்புகிறார் (2) ஆபிரகாம் குலத்தை இரக்கத்தோடு என்றென்றும் நினைவில் கொண்டுள்ளார் (2) |