திருப்பாடல்கள் | ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார் |
ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார் நமக்கு அரணாயும் இருக்கின்றார் (2) கடவுள் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார் (2) இடுக்கண் உற்ற வேளைகளில் நமக்கு உற்ற துணையும் அவரே ஆகையால் நிலவுலகம் நிலைகுலைந்தாலும் மலைகள் ஆழ்கடலில் அதிர்ந்து நடுங்கினாலும் எங்களுக்கு அச்சமென்பதே இல்லை ஆறு ஒன்று உண்டு அதன் கால்வாய் உன்னதரான (2) கடவுளின் திரு உறைவிடமான நகருக்குப் பேரின்பம் அளிக்கின்றன அந்நகரின் நடுவில் கடவுள் இருக்கின்றார் அது ஒரு போதும் நிலைகுலையாது வைகறைதோறும் |