திருப்பாடல்கள் | ஆண்டவர் மலையேறத் தகுதியுள்ளவர் யார் |
ஆண்டவர் மலையேறத் தகுதியுள்ளவர் யார் அவர் திரு முன் நிற்க தகுந்தவர் யார் ஆண்டவர் மலையேறத் தகுதியுள்ளவர் யார் மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையனவே வானுலகும் அதில் வாழ்வன யாவும் அவருக்கே சொந்தம் ஏனெனில் அவரே கடல்களின் மீது அடித்தளமிட்டாரே ஆறுகள் மீது அவர் நிலை நாட்டி காப்பவர் அவரே கறைபடாத கைகளும் மனமும் மாசற்று இருப்போரே பொய் தெய்வத்தை நோக்கி தங்கள் உள்ளம் உயர்த்தாதவரே வஞசக நெஞசுடன் ஆணையிட்டு கூறாதவர் யாரோ ஆண்டவரிடமே இவரே என்று ஆசீர் பெறுவார் வாயில்களே உங்கள் நிலைகளை உயர்த்தி நில்லுங்கள் மாட்சிமிகு மன்னர் உள் நுழையட்டும் மன்னர் இவர் யாரோ ஆற்றல் வலிமை கொண்ட நம் ஆண்டவர் போரினில் வல்லவரே தொன்மை மிகு கதவுகளே நில்லுங்கள் உயர்ந்து படைகளின் ஆண்டவர் இவர்தாம் இவர்தாம் மாட்சிமிகு மன்னர் இவரேதான் |