திருப்பாடல்கள் | ஆண்டவரின் பேரன்பை |
ஆண்டவரின் பேரன்பை என்றென்றும் நான் பாடுவேன் (2) உன் வழி மரபை என்றென்றும் நிலைக்கச் செய்திடுவேன்(2) ஆண்டவரே உம்முகத்தின் ஒளியில் என்றென்றும் நடப்பார்கள் (2) நீரே என் தந்தை இறைவா மீட்பின் பாறை நீரே (2) அவர்மீது கொண்ட பேரன்பை என்றென்றும் நிலைக்கச் செய்வேன் (2) |