திருப்பாடல்கள் | ஆண்டவரின் அன்பை நினைந்து Ps 116 |
ஆண்டவரின் அன்பை நினைந்து நினைந்து - 2 அல்லேலூயா -3 பாடுகிறேன் (2) சாவின் கயிறுகள் கட்டுண்ட போதும் வாழ்வின் நம்பிக்கை இழந்திட்டபோதும் (2) துன்பப் பாதாளம் விழுங்கிய போதும் -2 ஆண்டவர் பெயரைத் தொழுது போற்றினேன் -2 எளிய மனத்தோர் ஏற்றம் காண்பர் தாழ்நிலை மனிதர் வாழ்வினைப் பெறுவர் (2) அமைதி கொள் நெஞ்சே ஆண்டவர்மீதே -2 நன்மைகள் செய்து நலமே காப்பார் -2 |