திருப்பாடல்கள் | ஆண்டவரே இரக்கமாயிரும் |
ஆண்டவரே இரக்கமாயிரும் ஏனெனில் நாங்கள் பாவம் செய்தோம் கடவுளே உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கி அருள்புரியும் (2) எனது தீவினை முற்றிலுமாக நீங்கும்படி என்னைத் தூய்மையாக்கும் (2) தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும் படைத்தருளும் (2) உறுதி தருகின்ற ஆவியை என்னுள்ளே உருவாக்கும் (2) |