திருப்பாடல்கள் | ஆண்டவரே உம் பேரன்பு |
ஆண்டவரே உம் பேரன்பு எங்கள் மீது இருப்பதாக (2) ஆண்டவர் வாக்கு நேர்மையானவை அவரது செயல்கள் நம்பிக்கைக்கு உரியவை நீதியை நேர்மையை விரும்புகிறார் (2) அவரது அன்பால் நிறைந்துள்ளதுலகம் தமக்கு அஞ்சி நடப்போரையும் காத்திருப்போரையும் கண்நோக்குகின்றார் அவர்கள் உயிரை காக்கின்றார் (2) அவர்களைப் பஞ்சத்தில் வாழ்விக்கின்றார் |