Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 திருப்பாடல்கள்  502 - போற்றுங்கள் ஆண்டவரை (தி.பா.135)  

போற்றுங்கள் ஆண்டவரை
வாழ்த்துங்கள் அவர் பெயரை
பாடுங்கள் அவர் புகழை
மகிழுங்கள் நினைந்து அவர் செயலை
அன்பும் அருளும் உள்ளவர் ஆண்டவர் 2

உயர்ந்த இரக்கம் உள்ளவரை வாழ்த்துங்கள் - 2
அளவற்ற மேன்மை மிகுந்தவரை வாழ்த்துங்கள் - 2
சொற்களைக் கடந்த வல்லவரை வாழ்த்துங்கள் - 2
மக்கள் புகழுக்கு உரியவரை வாழ்த்துங்கள் - 2


வியத்தகு செயல் பல செய்தவரை வாழ்த்துங்கள் - 2
அச்சம் மிகுந்த செயலோனை வாழ்த்துங்கள் - 2
சினம் கொள்ள தாமதம் செய்பவரை வாழ்த்துங்கள் - 2
நன்மையை பொழியும் ஊற்றவரை வாழ்த்துங்கள் -


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்