திருப்பாடல்கள் | 500 - நீரே எனது மகன் திருப்பா 188 |
நீரே எனது மகன் உன்னை நான் ஈன்றெடுத்தேன் என்கிறார் ஆண்டவர் சீயோனில் உன்னை நான் அரசனாய் நிறுத்தினேன் என்கிறார் ஆண்டவர் பூவுலகின் உடமை எல்லாம் உனக்குரிமையாக்குவேன் என்கிறார் ஆண்டவர் நாடுகளின் வளங்களெல்லாம் உனக்குரிமையாக்குவேன் என்கிறார் ஆண்டவர் பொய்யுரைக்கும் மன்னர்களை பூவுலகில் அழித்திடுவேன் என்கிறார் ஆண்டவர் சூழ்ச்சி செய்யும் மக்களினம் இவ்வுலகில் வீழ்ச்சியுறும் என்கிறார் ஆண்டவர் |