திருப்பாடல்கள் | 498 - தூபம் போல் என் ஜெபம் தி.பா.141 |
தூபம் போல் என் ஜெபம் உம்மை நோக்கி எழும்பாதோ வான்நோக்கி எழும்பும் - என் கரங்கள் பலி ஆகாதோ ஆண்டவரே உம்மை நோக்கி கூவுகிறேன் அறியீரோ எனக்குதவ விரைவீரே என் குரலைக் கேட்பீரே நாவினுக்கு ஒரு காவல் ஏற்படுத்திக் கொடுப்பீரே உதடுகளை விழிப்போடே காத்திடவே செய்வீரே தீமையின்மேல் எனதுள்ளம் சேராமல் தடுப்பீரே கொடுஞ்செயல்கள் அணுகாமல் நீரென்னைக் காப்பீரே |