Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 திருப்பாடல்கள்  489 - உம்மை வாழ்த்துவோம்  



உம்மை வாழ்த்துவோம்
உம்மைப் போற்றுவோம்
உம்மை ஏத்துவோம் இறைவா
உம்மை ஏத்துவோம் இறைவா

இறைவனின் சந்நிதியில்
இறைவனின் இல்லத்தில்
இறைவனின் செயல்களுக்காய்
இறைவனின் மாட்சிமைக்காய்

எக்காளத் தொனியுடனே - நம்
இறைவனைப் போற்றுவோம்
மத்தளத்துடனே யாம் - நம்
இறைவனை ஏத்துவோம்

யாழோடும் வீணையோடும்
புல்லாங்குழலோடும் - நம்
இறைவனைப் போற்றுவோம்

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்