திருப்பாடல்கள் | 488 - இறைவன் எனது மீட்பானார் தி.பா. 27 |
இறைவன் எனது மீட்பானார் அவரே எனக்கு ஒளியானார் அவரைக்கொண்டு நான் வாழ எவரைக் கண்டும் பயமில்லை வாழ்வில் இறைவன் துணையானார் வாடும் எனக்கு உயிரானார் - 2 தீயோர் என்னை வளைத்தாலும் தீமை அணுக விடமாட்டார் - 2 தீயோர் படைபோல் சூழ்ந்தாலும் தீராப் பகையைக் கொண்டாலும் - 2 தேவன் அவரைத் திடமாக தேடும் எனக்குக் குறையேது 2 ஒன்றே இறைவா வேண்டுகிறேன் ஒன்றே அடியேன் தேடுகிறேன் - 2 தேவன் உமது திரு முன்னே நாளும் வாழ அருள்வாயே 2 |