Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 திருப்பாடல்கள்  482 - ஆண்டவரை நான் போற்றிடுவேன்  


ஆண்டவரை நான் போற்றிடுவேன் - என்றும்
ஆண்டவரை நான் போற்றிடுவேன்

ஆண்டவரை நான் போற்றிடுவேன் - என்றும்
அவர் புகழை நானும் பாடிடுவேன் - 2
என் ஆன்மா அவரில் பெருமை கொள்ளும் - 2
எளியவர் இதைக் கேட்டு மகிழ்வாராக - 2

ஆண்டவரை நம்பி வாழ்வோரைச் சுற்றி
ஆண்டவர் தூதர் என்றும் காத்திடுவார் - 2
ஆண்டவர் எவ்வளவோ இனியவரே - 2
என்றும் சுவைத்துப் பாருங்கள், சுவைத்துப் பாடுங்கள்
ஆண்டவர் எவ்வளவோ இனியவரே - என்றும்
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்