திருப்பாடல்கள் | 481 - ஆண்டவரே எனது ஒளி |
ஆண்டவரே எனது ஒளி ஆண்டவரே என் மீட்பு யாருக்கு நான் அஞ்சவேண்டும் யாருக்கு நான் நடுங்கவேண்டும் ஆண்டவரிடம் நான் வேண்டுவதும் விரும்புவதும் ஒன்றே ஆண்டவருடைய இல்லத்தில் நான் வாழ்நாள் முழுவதும் குடியிருக்க வேண்டும் ஆண்டவர் கரத்தைப் பிடித்துக் கொண்டேன் அவரது அன்பில் மூழ்கி விட்டேன் பகைவரை மன்னித்து வாழ்ந்திடுவேன் - 2 பரமனின் அரசில் அமர்ந்து மகிழ்ந்திடுவேன் - 2 |