Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 திருப்பாடல்கள்   479 - ஆண்டவரே உம்மை நோக்கி  


ஆண்டவரே உம்மை நோக்கி - என்
ஆன்மாவை எழுப்பினேன் - என்
ஆன்மாவை எழுப்பினேன்

உமது வழியை இறைவா காட்டுவீர் - 2
உமது நெறியைக் கற்றுக்கொடுப்பீர் - 2
உமது உண்மையில் அழைத்துச் செல்வீர் - 2
எனது மீPட்பரும் இறைவனும் நீரே

கண்கள் உம்மை நோக்குகின்றன - 2
கவலையாலே வாடுகின்றேன் - 2
கண்ணியிலிருந்து மீட்டருள்வீரே -2
கருணையின் தேவா கனிந்திடுவீரே

உம்மையே நம்பி வாழ்கின்றேன் நான் - 2
நம்பினோர் எவரும் நலமுடன் வாழ்ந்தார் - 2
இம்மையில் பகைவர் ஏளனம் செய்ய - 2
என்றுமே விடாமல் காத்திடுவீரே


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்