திருப்பாடல்கள் | 475 - ஆண்டவர்க்கு அஞ்சி நடப்போர்மீது தி.பா: 103 |
ஆண்டவர்க்கு அஞ்சி நடப்போர்மீது - அவர் இரக்கம் என்றென்றும் நிலைக்கும் நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்துவாயாக - என் அகத்துள்ளதெல்லாம் அவர் திருப்பெயரை வாழ்த்துவதாக நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்துவாயாக அவர் செய்த நன்மைகளையெல்லாம் மறவாதே அவர் உன் பாவங்களையெல்லாம் மன்னிக்கிறார் உன் நோய்களையெல்லாம் குணமாக்குகிறார் உன் உயிரை அழிவினின்று மீட்கிறார் அருளையும் இரக்கத்தையும் எனக்கு முடியாகச் சூட்டுகிறார் |