Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

  திருப்பாடல்கள்  470-ஆண்டவர் எனதாயன் தி.பா 22  


ஆண்டவர் எனதாயன் எனக்கு
வேண்டிய தொன்றுமில்லை

ஆண்டவர் எனது ஆயன் - எனக்கு
வேண்டிய தொன்றுமில்லை
பசும்புல் மேய்ச்சல் நிலத்தில் - என்னை
படுக்கச் செய்கின்றாரே - எனைப்
படுக்கச் செய்கின்றாரே

தேற்றும் நீரருகே எனை அழைத்து
புத்துயிர் ஊட்டுகின்றாரே
தம்பெயர் பொருட்டெனை நேரிய வழியில்
நடத்திச் செல்கின்றாரே - எனை
நடத்திச் செல்கின்றாரே


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்