Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

 திருப்பாடல்கள்  469 - ஆண்டவர் என் ஆயன் எனக்கு குறையில்லை தி.பா: 22  
ஆண்டவர் என் ஆயன் எனக்கு குறையில்லை

பசும் புல் மேய்ச்சலில் இளைப்பாறச் செய்தார்
ஆண்டவர் என் ஆயன்

அருவிக்குக் கூட்டிச் செல்கின்றார்
ஆண்டவர் என் ஆயன்

எந்தன் களைப்பை ஆற்றுகின்றார்
ஆண்டவர் என் ஆயன்2980;ுயிர் ஊட்டுகின்றார்
ஆண்டவர் என் ஆயன்

ஆண்டவர் என் ஆயன் எனக்கு குறையில்லை

நேரிய வழியில் எனை நடத்திச் செல்கின்றார்
ஆண்டவர் என் ஆயன்

இருள் சூழ்ந்த பள்ளத் தாக்கில்
ஆண்டவர் என் ஆயன்

நடக்க நேர்ந்தாலும் பயமில்லை
ஆண்டவர் என் ஆயன்

ஏனெனில் என்னோடு இருக்கின்றார்
ஆண்டவர் என் ஆயன்

ஆண்டவர் என் ஆயன் எனக்கு குறையில்லை

என்னை பூசி அபிசேகம் செய்தார்
ஆண்டவர் என் ஆயன்

என்கிண்ணம் மகிழ்வால் நிரம்பியதே
ஆண்டவர் என் ஆயன்

உன்னருள் நீதி எனைத் தொடரும்
ஆண்டவர் என் ஆயன்

வாழ்நாள் எல்லாம் எனைத் தொடரும்
ஆண்டவர் என் ஆயன்

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்