Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

 திருப்பாடல்கள்  468 - அஞ்சாதே அஞ்சாதே தி.பா. 45-130  
அஞ்சாதே அஞ்சாதே நான் என்றும் உன்னோடு
என்ன துன்பம் வந்தாலும் என் அன்பு உன்னோடு - 2

குன்று அசையலாம், குகைகள் பெயரலாம்
உலகம் முழுவதும் உன்னை வெறுக்கலாம்
என்ன நிலைதான் ஆனாலும் உந்தன் அன்பு மாறாதே
அஞ்சாதே அஞ்சாதே உன்னை நான் காப்பேன் - 2

அன்னை குழந்தையை அணைக்க மறுப்பாளோ
என்ன துன்பமும் நெருங்க விடுவாளோ
அன்னை உன்னை மறந்தாலும் உன்னை நான் மறவேனே
அஞ்சாதே அஞ்சாதே உன்னை நான் காப்பேன் - 2

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்