தியானப் பாடல்கள் | உங்க குரல் கேக்கனும் |
உங்க குரல் கேக்கனும் உங்க முகம் பாக்கனும் உங்க வழி நடக்கணும் இயேசையா கை பிடித்து நடத்தும் அழகு கண்டு நானும் ரசிச்சேன் தோள் மீது சுமந்து செல்லும அன்பை நானும் ருசித்தேன் தோள் மீது தூக்கி என்னை சுமந்ததைச் சொல்லவா உள்ளங்களில் மறந்து வைத்த உறவைச் சொல்லவா தனிமையில் இருந்த என்ன அணைத்ததைச் சொல்லவா ஆகாயம் பூமி எங்கும் உன் அழகைச் சொல்லவா அன்பே ஓடிவா அருகில் ஓடிவா அழகே ஓடிவா அருகில் ஓடிவா எப்படியோ வாழ்ந்திருந்தேன் என்னை அணைத்தீரே உம்மை விட்டு பிரிந்து சென்றேன் அருகில் அமர்ந்தீரே எப்படி நான் அன்பைச் சொல்வேன் இதயம் பாடுதையா எத்தனையோ நல்லவங்க பூமியில் இருந்தாலும் என்னை நீர் அழைத்தீரே பெயர் சொல்லி அழைத்தீரே |