Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தியானப் பாடல்கள் நானே நல்லாயன்  
நானே நல்லாயன்
நீங்கள் என்னிடம் வாருங்கள்
நீங்கள் என் மந்தை - என்றும்
என் குரல் கேளுங்கள்
என்றும் என் வழி நீ நடந்நதால் - என்றும்
ஈடில்லை என் வலிமை
என் நேசம் தேடி வந்த எவரையும்
ஒருபோதும் கைவிட மாட்டேன்

தந்தை என்னை அனுப்பிடத் தான் - இந்த
உலகில் நீர் பிறந்தீர்
ஓசை மைந்தனாய் - இந்த
ஊரில் பிறந்தேனே
இவை எல்லாம் உனக்காக
தந்தை என் மந்திரம மறந்து விடாதே

சிந்தை சொள்வாய் அனுதினமும் - உன்
தந்தை நானாவேன்
நீ பிறந்ததும் உன் பெயரை - என்
கையில் பொறித்தேனே
நீ செல்லும் இடமெல்லாம் - உனைப்
பார்த்து மகிழ்ந்தேனே
இவை எல்லாம் உனக்காக - உயிரைத்
தந்தேன் மறந்துவிடாதே







 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்