தியானப் பாடல்கள் | என்னிடம் அடைக்கலம் புகுந்திடுவாய் |
என்னிடம் அடைக்கலம் புகுந்திடுவாய் உன் சுமைகளை என் மீது இறக்கிடுவாய் (2) தோளுக்கு வலிமை மனதுக்கு மகிழ்ச்சி வாழ்வினல் அமைதியை நான் தருவேன் (2) கனிந்த என் முகத்தை நோக்கிடுவாய் சாந்தமும் தாழ்ச்சியும் கண்டிடுவாய் (2) இனி கவலை வருத்தம் சுமைகளெல்லாம் - 2 குறைந்து மகிழ்ச்சி பெருக்கெடுக்கும் -2 நீர் எங்கு சென்றாலும உடன் நடப்பேன் துவங்கிடும் பணிகளில் துணையிருப்பேன் (2) என் ஆவியின் அருள் கொண்டு பலமாக்குவேன் - 2 இருகரம் விரித்து உனை அழைப்பேன் |