தியானப் பாடல்கள் | ஆண்டவரில் என்றும் அகமகிழ்வேன் |
ஆண்டவரில் என்றும் அகமகிழ்வேன் - நான் எல்லா வேளையும் நன்றி சொல்வேன் - 2 படைப்பின் சிகரமாய் எனைப் படைத்ததால் நன்றி சொல்வேன் நான் நன்றி சொல்வேன் படைப்பின் சிகரமாய் எனைப் படைத்ததால் நன்றி சொல்வேன் நான் நன்றி சொல்வேன் படைப்பின் சிகரமாய் எனைப் படைத்ததால் நன்றி சொல்வேன் நான் நன்றி சொல்வேன் கண்ணின் மணிபோல எனைக் காப்பதால் நன்றி சொல்வேன் நான் நன்றி சொல்வேன் - 3 பாதைக்கு விளக்காய் உன் வார்த்தை தந்ததால் நன்றி சொல்வேன் நான் நன்றி சொல்வேன் - 3 பாவங்களைப் போக்கி மன்னிப்பதால் நன்றி சொல்வேன் நான் நன்றி சொல்வேன் -3 |