Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தியானப் பாடல்கள்  இயேசுவே நீ போதும் எனக்கு  


இயேசுவே நீ போதும் எனக்கு (3)

இயேசுவே நீ போதும் எனக்கு (6)
இயேசுவே இயேசுவே நீ போதும் எனக்கு (2)

தாயும் நீ தந்தையும் நீயே (6)
தாயும் நீ இயேசுவே தந்தையும் நீயே (2)

உயிரும் நீ என் வாழ்வும் நீயே (6)
உயிரும் நீ இயேசுவே என் வாழ்வும் நீயே (2)

நண்பன் நீ என் தேடல் நீயே (6)
நண்பன் நீ இயேசுவே என் தேடல் நீயே (2)




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்