Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தியானப் பாடல்கள் உயிரானது ஒளியானது  

உயிரானது ஒளியானது
கடவுளின் வார்த்தை அழியாதது -2
வாழ்வு தரும் வார்த்தை அதுவே - நிலை
வாழ்வு தரும் வார்த்தை அதுவே -2

தேனினும் இனிமையான உன்வார்தையை
இறைவார்த்தை ஆண்டுதனில் சுவைத்திடுவேனே

என் வாத்தையில் நிலைத்திருங்கள்
என்றருளிச் செய்தவர் நீரே - 2
என் நெஞ்சில் உம் வார்த்தையை
எழுதி வைக்க வரம் தாருமே - 2

உன் வார்த்தையை என்னுள்ளிலே
எரிகின்ற தீ போன்றது - 2
உன்னோடு பேசும் மேலான நேரம்
எந்நாளும் பரலோகமே







 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்