தியானப் பாடல்கள் | உயிரைக் கரைத்து ஓவியமாக |
உயிர்ரோவியமே இறைவா நீ என் நினைவின் காவியமே உயிரைக் கரைத்து ஓவியமாக உன்னை உருவாக்கினேன் நினைவில் நிறைந்த காவியமாக உன்னில் உயிர் வாழ்கிறேன் உயிரின் ஓவியமே என் நினைவின் காவியமே அன்று நீ சொன்ன சொல்லிலே என்னையே இழந்தேன் தோல்விகள் கண்டபோதிலும் உன்னையே தொடர்ந்தேன் (2) சிந்தனை யாவிலும் உன்னையே நினைத்தேன் (2) சிலுவையை நெஞ்சிலே தாங்கியே வாழுவேன் கடலிலே மூழ்கும் வாலிபன் கடமையால் திழைத்தாய் கடவுள் அரசினை நிரவிடும் பலியினை இணைத்தாய் (2) கலங்கிடும் வேளையில் கண்ணீர் துடைத்தாய் வாழ்வது நானல்ல இயேசென்னில் வாழ்கிறாய் |