தியானப் பாடல்கள் | உன்னை நான் மறக்கமாட்டேன் |
உன்னை நான் மறக்கமாட்டேன் (2) உள்ளங் கைகளில் உன்னைப் பொறித்துள்ளேன் உன்னை அனாதையாக விடமாட்டேன் (2) உன்னை நான் மறக்கமாட்டேன் (2) தாய் தன் குழந்தையை மறப்பாளா கருவில் சுமந்ததை மறப்பாளா அவள் மறந்தாலும் .............. (2) உன்னை நான் மறக்கமாட்டேன் ஆயன் தன் மந்தையை மறப்பானா மேச்சல் நிலைகளை மறப்பானா அவன் மறந்தாலும் .............. (2) உன்னை நான் மறக்கமாட்டேன் நீ உன் உயிரினை மறப்பாயா இதயம் துடிப்பதை மறப்பாயா நீ மறந்தாலும் .............. (2) உன்னை நான் மறக்கமாட்டேன் |