Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தியானப் பாடல்கள்   திருமலர் பாதம் பணிந்தேன்  


திருமலர் பாதம் பணிந்தேன் - என்னில்
திருவருள் புரிந்திடும் பரம் பொருளே
திருமலர் பாதம் பணிந்தேன்

மறைதனைப் புவிதனில் பரப்பிடவே - என்
சிரங்களை உன்னிடம் அளிக்க வந்தேன் ஆ....ஆ....ஆ...
கரையென்னும் நீந்திநான் வாழ்ந்திடவே
திருவருள் பொழிந்திடுமே - என்னில்
இறையருள் பொழிந்திடுமே

பிறர்நலம் போற்றிடும் வாழ்வினிலே - உன்
திரு முக தரிசனம் நான் .............. ஆ....ஆ....ஆ....
நிறைவளம் கூட்டிடும் வானரசை
நிலம் தனில் வளர்திடுவேன் - உந்தன்
அருள் பெற வேண்டிடுவேன்




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்