தியானப் பாடல்கள் | செல்லுங்கள் உலகெல்லாம் |
செல்லுங்கள் உலகெல்லாம் சொல்லுங்கள் நற்செய்தி ஆண்டவருக்கு புரியதோர் பாடல் பாடுங்கள் பாடுங்கள் நானிலத்தோரே ஆண்டவரைப் புகழ்ந்தேற்றுங்கள் ஏற்றுங்கள் ஏற்றுங்கள் அவர் தரும் மீட்பினை ஒவ்வொரு நாளும் உரையுங்கள் உரையுங்கள் அவர் தம் வியத்தகு செயல்களை எனக்கு கூறுங்கள் கூறுங்கள் கூறுங்கள் புறவினத்தாரிடம் அவரது மாண்பினைக் சாற்றுங்கள் சாற்றுங்கள் ஏனெனில் ஆண்டவர் ............புரிபவரே புரிபவரே புரிபவரே |