தியானப் பாடல்கள் | நண்பனே நண்பனே |
நண்பனே நண்பனே போகின்ற பாதை எது நண்பனே நண்பனே செல்கின்ற பாதை எது யோனாவின் பாதைகள் நிலைமாறியே சென்றது யோனாவின் எண்ணமோ தடுமாறியே சென்றது என் எண்ணமோ தடுமாறுது என் பாதையோ நிலைமாறுது கரம் பிடித்து வழிநடத்தும் எந்தன் தெய்வமே சவுலின் எண்ணங்களோ சாபத்தைத் தந்தது பவுலின் எண்ணங்களோ மனமாற்றத்தைத் தந்தது உம் எண்ணமோ உயர்வானது என் எண்ணமோ தாழ்வானது உம் எண்ணத்தை என் வாழ்க்கையில் செயலாற்றும் தேவனே |