| தியானப் பாடல்கள் | இறைவனின் வார்த்தை |
|
இறைவனின் வார்த்தை உயிருள்ளது இறை வார்த்தை எனக்கு பார்வை இறைவனின் வார்த்தை உயிருள்ளது இறைவார்த்தை எனக்கு விளக்கு இறைவார்த்தை எனக்குப் பாதை நான் ஒரு கற்பாறை தான் உன் வார்த்தை என்னில் செழித்தோங்க வேண்டும் வரண்ட நிலமாய் நான் இருந்தேன் உன் வார்த்தை என்னில் பலன் தந்தது என்னிதயம் சிறு விதை போலதான் உன் வார்த்தையால் போல் எனைத் துடைக்க வேண்டும் பலன் தரும் மரமாய் நான் வாழ்வேன் இறைவார்த்தை கனிகள் நான் கொடுப்பேன் |