தியானப் பாடல்கள் | எந்தன் வாழ்வின் சொந்தம் |
எந்தன் வாழ்வின் சொந்தம் நீயே என் இயேசுவே உம்மையன்றி யாரும் இல்லை சொந்த இயேசுவே இயேசுவே என் இயேசுவே பேசுமே என்னோடு பேசுமே உள்ளங்கையில் பொறித்தென்னை உனதாக்கும் இயேசுவே - என் உள்ளமெல்லாம் நீர்தானே என் இயேசுவே நீயின்றி நானில்லை என் இயேசுவே - உன் நினைவின்றி வாழ்வில்லை என் இயேசுவே சொந்தமாக நீ போதும் என் இயேசுவே - என் தாயென்னை மறந்தாலும் மறவாத இயேசுவே - தாய் கருவிலே உருகொடுத்த என் இயேசுவே ஒருபோதும் விலகாத என் இயேசுவே - உன் மடிமீது தவழ்வேனே என் இயேசுவே சொந்தமாக நீ போதும் என் இயேசுவே - என் |