தியானப் பாடல்கள் | எனக்கொரு நண்பன் உண்டு |
எனக்கொரு நண்பன் உண்டு - அவன் தனக்கென வாழ தலைவன் தலைவன் நண்பனின் நாமம் இயேசு - என் மனமே அவனுடன் பேசு பேசு மனப்போர் நிலவும் நாளில் எனக்கோர் உறவு என்று வருவான் எது நண்பன் தருவான் என்னிடம் தன்னை ஏழையின் வேடம் தன்னில் என் முன் வருவான் நண்பன் ஏங்கும் கைகளில் எல்லாம் எடுத்துத் தருவேன் என்னை முகிழ்ந்த உறவால் இன்று மகிழ்ந்து நின்ற இதயம் உலகின் படைப்பில் எல்லாம் காண்பேன் உன் உருவம் |