தியானப் பாடல்கள் | எல்லாம் இயேசு மயம் |
எல்லாம் இயேசு மயம் (2) என்னை எந்நாளும் காத்திடும் அன்பின் கரம் எல்லாம் இயேசு மயம் ஓடுகின்ற ஆறுக்குன் அருளின் மயம் - பாய்ந்து வீழுகின்ற அருளே உன் அன்பு மயம் வீசுகின்ற தென்றல உன் இன்பமயம் - ஆ...ஆ.. ஆ...ஆ.. அது பேசுகின்ற மொழியே உன் ஜீவமயம் வானுயர்ந்த மலைகள் உன் புகழின் மயம் - அங்கு மூடுகின்ற பனிகள் உன் தூய்மை மயம் ஆடுகின்ற மரங்கள் உன் அழகு மயம் ஆ...ஆ..ஆ...ஆ.. வந்து கூடுகின்ற பறவை உன் காக்கும் மயம் |