தியானப் பாடல்கள் | அதிகாலை நேரம் உன்னை |
அதிகாலை நேரம் உன்னை எண்ணி நான் இருந்தேனே - உன் அழைப்பினை ஏற்று உந்தன் பின்னே ஓடி வந்தேனே இயேசையா இயேசையா இயேசையா இயேசையா வழியைப்போக்கும் உன் வார்த்தைகள் எனக்கு ஒளியாய் இருக்கையிலே வழித்துணையாக தூய ஆவியே என்னுள் வரும்போது இருளினைப் போன்ற பள்ளத்தாக்கிலும் இறங்கிடத் தயங்கமாட்டேன் எந்தன் அருகில் நீர் இருப்பீர் என்பதை மறக்கமாட்டேன் திருமுழுக்காலே உந்தன் பிள்ளை ஆனேன் அப்போது தெய்வதரிசனம் கிடைத்திடவேண்டி வந்தேன் இப்போது என்னைக் கலைத்து உன்னைத் தழுவிடவா உந்தன் திருமுக ஒளியை எண்ணி என்னும் வீசிடவா |