தியானப் பாடல்கள் | அன்பில் வளர்ந்திட என்னை |
அன்பில் வளர்ந்திட என்னை அழைத்த என் தெய்வம் இன்பம் கொணர்ந்திட சொந்தம் வளர்த்த என் தெய்வம் என்ன தவம் செய்தேன் நான் என் தேவனே என் ஆசையெல்லாம் அன்புதான் என்றும் அன்புதான் வானம் பூமி என்று எங்கும் எல்லை வைத்தான் செல்வம் நிலை இல்லை என்று அன்றே சொல்லி வைத்தான் என் உள்ளம் முழுதும் பண்பின் ஊற்றை எல்லை இன்றி வைத்தான் காலமும் பாடவைத்தான் செல்லும் பாதைகள் எங்கெங்கும் நேசம் நிலைபெறும் பாதம் கழுவிடவும் பணிவாழ்வு சிறந்திடவும் காலம் நிறைவேறிடவும் கடவுள் அரசு மலர்ந்திடவும் கல்வாரிப் பாதை காட்சியான தியாகம் வேண்டி நின்றேன் நெஞ்சினில் அருள் வளர்த்தேன் இங்கு வாழும் மனிதர்கள் வாழ்வு சிறந்திட |