தியானப் பாடல்கள் | அன்பு செய்து வாழ்வோம் |
அன்பு செய்து வாழ்வோம் ஓருவர் ஒருவர் ஒருவரை நாளும் அன்பினாலே ஆள்வோம் மனித மனங்களை இயேசு நம்மை அன்பு செய்தார் நாமும் பிறரை அன்பு செய்வோம் மதிப்பிட முடியாதது அன்பு அன்பு விலைமதிப்பற்ற அணிகலன் அன்பு அன்பு மாபெரும் மன்னரையும் வெற்றி கொள்ளும் அன்பு அன்பு மிக மகத்துவம் நிறைந்தது அன்பு அன்பு பெரும் இயக்கத்தில் காணாதது அன்பு அன்பு சிறு எளிமையில் துலங்கிடும் அன்பு அன்பு கல்வாரி சிலுவையிலே நாம் காணும் அன்பு அன்பு உயர் தியாகத்தில் விளைந்தது அன்பு அன்பு |