தியானப் பாடல்கள் | ஆண்டவரைப் போற்றுங்கள் |
ஆண்டவரைப் போற்றுங்கள்
அவர் பெயரைப் பாடுங்கள் விண்ணுலகில் உள்வையே ஆண்டவரின் தூதர்களே அவரின் படைகளே கதிரவனே நிலவே ஒளிவீசும் விண்மீன்களே விண்ணுலகம் வாருங்களே மலைகளே மரங்களே கடலே கல்மலையே வானத்து நிலவுகளே அரசர்களே அறிஞர்களே இளையோரே முதியோரே |