தியானப் பாடல்கள் | அடைக்கலமான ஆண்டவரே |
அடைக்கலமான ஆண்டவரே அனைத்திலிருந்து காப்பவரே உமக்கே நான் சொந்தம் இரவும் பகலும் உன் நினைவே ஒளிர்ந்திடும் வாழ்வில் உன் நிழலே நெருக்கடி வேளையில் இருகரம் விரித்து அருள்மழை பொழிவாய் வெண்ணிலவே - என் பகையும் பாவமும் ஒழிந்திடவே நீதியும் நேர்மையும் நிலைத்திடவே வார்த்தைகள் வளமாய் ஓங்கிடவே அருகினில் தவழ்வாய் வெண்ணிலவே - என் |