தியானப் பாடல்கள் | 452-போற்றிப் போற்றிப் |
போற்றிப் போற்றிப் பாடுதே புகழ்ந்து ஏற்றிப் பாடுதே ஆண்டவரை நெஞ்சம் பாடுதே பாடுதே என்னைக் கண்ணோக்கினார் வாழ்வைப் பொன்னாக்கினார் அந்த மீட்பரிலே மகிழ்ந்து பாடுதே - 2 உலக முதிர்ச்சியாய் என்னை உறவாய்க் கொண்டார் விலைமதிப்பில்லாப் பேறுகள் எனக்களித்தார் - 2 தலைமுறையெல்லாம் என்னை வாழ்த்திடுமே - 2 தலைவனவர் திருநாமம் புனிதமாமே - 2 அவரைப் பணிபவர் என்றும் இரக்கம் பெறுவர் ஆணவம் கொண்டோர் யாவரும் அழிவுறுவார் - 2 செல்வர்களெல்லாம் வறுமையில் வாடச் செய்தார் - 2 பசித்தோரை நிறைவாக்கி வாழச் செய்தார் - 2 |