Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 தியானப் பாடல்கள்  451-பொன்னல்ல பொருளல்ல  


பொன்னல்ல பொருளல்ல என் இயேசுவே - 2
உன் அன்பொன்றே எனை தேற்றுமே
உறவல்ல உனதல்ல என் வாழ்வினில்
உன் கரந்தானே வழிகாட்டுமே

என் துன்ப துயரங்கள் எனை நாளும் வதைக்கின்றதே
என் நோய்கள் குணமாக எனில் வாரும் இயேசுவே
எனில் வாரும் இயேசுவே உன் அருளாலே
எனை மாற்றுமே - 2

உயிருள்ள உணவாக உனைத்தேடும் உறவாகவே
வளமோடு நான் வாழ என் இன்பம் நீயாகவே - 2
எனைத்தேற்றும் என் இயேசுவே
உன் உறவாலே எனை மாற்றுமே




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்