Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 தியானப் பாடல்கள்  449-புது வாழ்வு நான்  



புது வாழ்வு நான் பெறவேண்டும்
புனிதங்கள் நான் தேட வேண்டும் (2)
புதிரான என் வாழ்வில்
புனிதா உன் ஆற்றலால் (2)

வெறுமையிலே நான் வாடும் போது
நிறைவாக்க நீதானே வருகின்றாய்
கயமையிலே நான் அழிந்தாலும் - 2
ஆதரவாய் நீதானே வருகின்றாய் - 2

துயரினிலே நான் துவண்டாலும்
துணையாக நீதானே இருக்கின்றாய்
தோல்வியிலே நான் சரிந்தாலும் - 2
வெற்றியென நீதானே எழுகின்றாய் - 2



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்