தியானப் பாடல்கள் | 446-பாடுகிறேன் இறைவா |
பாடுகிறேன் இறைவா - உன்னை பாடுகிறேன் இறைவா வழியாய் ஒளியாய் நீயிருக்க பாடுகிறேன் இறைவா உலகுக்கு உயிராக வந்தாய் உயிருக்கு உணவாக வந்தாய் உலகுக்கு வழியாய் வந்தாய் உந்தன் வழியில் அழைத்தாய் - 2 இறைவார்த்தை மனுவாகி வந்தாய் நிறை வாழ்வின் வழியாக வந்தாய் உலகுக்கு ஒளியாய் வந்தாய் ஒளியில் என்னை அழைத்தாய் - 2 |