தியானப் பாடல்கள் | 445-பாடிடுவேன் |
பாடிடுவேன் போற்றிடுவேன் பாதத்தைப் பணிந்து நான் வணங்கிடுவேன் பாவி எந்தன் பெயர்சொல்லி அன்புடனே நீ அழைத்து ஆதரவாய் என்னை நடத்திடும் உன்புகழ் நெஞ்சத்திலே நிறைந்ததெல்லாம் நீங்காத உன் நினைவே ஆண்டவரே என் யேசுவே ஆளுகின்றாய் என் இதயத்தையே அச்சமில்லை ஆ..ஆ..அதிர்ச்சியில்லை ஆ.. அச்சமில்லை அதிர்ச்சியில்லை அலைந்திடும் கடலலை ஓய்ந்திடும் வரையில் நான் இலையுதிர்ந்த மரமதைப்போல் நான் தனியே வாடினாலும் நிலை குலைய விடமாட்டீர் எனதருகில் நீர் இருக்கின்றீர் அச்சமில்லை ஆ..ஆ..அதிர்ச்சியில்லை ஆ.. அச்சமில்லை அதிர்ச்சியில்லை அலைந்திடும் கடலலை ஓய்ந்திடும் வரையில் நான் |