தியானப் பாடல்கள் | 444-பாட வந்தேன |
பாட வந்தேன் ஆண்டவரே பாடலிலே வாழ்த்த வந்தேன் என்றும் வாழ்பவன் நீயன்றோ எதிலும் உமது அருளன்றோ கண்மணிபோல் என்னைக் காப்பவரே காலமெல்லாம் உனை மறவேன் இறைவா வார்த்தை வாழ்வன்றோ இதயம் வாழ்வது உமக்கன்றோ ஆண்டவரே அக நிறைவே ஆசையுடன் பாடுகின்றேன் வாழ்வில் சோர்வு நானடையேன் வளமை சேர்க்கும் அருள் பெறுவேன் ஞாலமெல்லாம் உன்னை அறிதலன்றோ நாயகனே வாழ்த்துகிறேன் |