Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 தியானப் பாடல்கள்  443-பற்றிக் கொண்டேன்  


பற்றிக் கொண்டேன் நான் பற்றிக் கொண்டேன் - எந்தன்
இயேசுவே உன்னைப் பற்றிக் கொண்டேன்
வெற்றி கண்டேன் நான் வெற்றி கண்டேன்
உந்தன் சிலுவையில் வெற்றி கண்டேன்

பற்றிக் கொண்டேன் பற்றிக் கொண்டேன்
பற்றிக் கொண்டேன்
இயேசுவே உன்னை நான் பற்றிக் கொண்டேன்

துன்பங்கள் என்னை சூழ்கையிலே
பற்றிக் கொண்டேன் - உன்னைப்
பற்றிக்கொண்டேன்
கவலைகள் என்னை ஆழ்கையிலே - நான்
பற்றிக் கொண்டேன் - உன்னைப்
பற்றிக்கொண்டேன்
சொந்தங்கள் என்னைப் பிரிகையிலே
பற்றிக் கொண்டேன் - உன்னைப்
பற்றிக்கொண்டேன்
பந்தங்கள் என்னை நெருக்கையிலே - நான்
பற்றிக் கொண்டேன் - உன்னைப்
பற்றிக்கொண்டேன்
அன்பே உன்னைப் பற்றிக் கொண்டேன்- என்
யேசுவே உன்னைப் பற்றிக்கொண்டேன்

தனிமையில் நான் வாழ்கையிலே
பற்றிக் கொண்டேன் - உன்னைப்
பற்றிக்கொண்டேன்
தடுமாறி நான் வீழ்கையிலே- உன்னைப்
பற்றிக் கொண்டேன் - உன்னைப்
பற்றிக்கொண்டேன்
தோல்வியில் நான் மூழ்கையிலே
பற்றிக் கொண்டேன் - உன்னைப்
பற்றிக்கொண்டேன்
தடம் மாறி நான் போகையிலே - உன்னைப்
பற்றிக் கொண்டேன் - உன்னைப்
பற்றிக்கொண்டேன்
அன்பே உன்னைப் பற்றிக் கொண்டேன்- என்
யேசுவே உன்னைப் பற்றிக்கொண்டேன்




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்