தியானப் பாடல்கள் | 437-நெஞ்சமே நீ விழித்தெழு |
நெஞ்சமே நீ விழித்தெழு விழித்தெழு வீணையே நீ விழித்தெழு விழித்தெழு யாழே நீயும் விழித்தெழு ஆண்டவரைப் பாடுவோம் - 2 ஆண்டவரில் எனதான்மா அடைக்கலமாகும் அவரது சிறகின் நிழலினிலே என்றுமே வாழும் - எனவே வானமட்டும் உயர்ந்ததுதான் அவரது நல்லிரக்கம் மேகமட்டும் உயர்ந்ததுதான் அவரது சொல்லுறுதி எனவே |