தியானப் பாடல்கள் | 433-நீயே என் சொந்தம் |
நீயே என் சொந்தம் நீயே என் சொந்தம் யேசுவே நீயே என் சொந்தம் வார்த்தையின் இறைவா வானகத்தலைவா நீயே என் சொந்தம் வேதத்தின் அழியா மறைபொருளே என்றும் நீயே என் சொந்தம் நீயே என் சொந்தம் நீயே என் சொந்தம் நீயே என் சொந்தம் நீயே என் சொந்தம் பாவ இருளகற்ற பாரில் பிறந்தவரே நீயே என் சொந்தம் பாசம் பொழிந்து என்னில் நிலைத்து வாழ்பவரே நீயே என் சொந்தம் பகைமை முடித்த மனம் அமைதி தருபவரே நீயே என் சொந்தம் பரிவின் சிகரமே பரமன் யேசுவே நீயே என் சொந்தம் கருணை வடிவிலே காட்சி தருபவரே நீயே என் சொந்தம் கண்மணியாய் எனைக் காப்பவரே எனறும் நீயே என் சொந்தம் கனிவுக் கண்கொண்டு காண்பவரே என்றும் நீயே என் சொந்தம் காலங்காலமாய் வாழ்பவரே என்றும் நீயே என் சொந்தம் |